நாட்டு நலப் பணித்

img

பரணி பார்க் மெட்ரிக் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் கரூர் காதப்பாறை பொரிச்சிபாளையம் கிராமத்தில் ஏழு நாட்கள் நடைபெற்றது. துவக்க விழாவில் பரணி பார்க் கல்விக் குழுமத்தின் செயலர் பத்மாவதி மோகனரங்கன் தலைமை தாங்கினார்